ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன்

ஐபிஎல் 16-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி பீல்டிங் … Continue reading ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன்